பீகார் - Tamil Janam TV

Tag: பீகார்

பீகார் : திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!

பீகாரில் ரசகுல்லா தீர்ந்ததால் மணமகளின் குடும்பத்தாரும், மணமகன் குடும்பத்தாரும் நாற்காலிகள், தட்டுகளை மாறி மாறி வீசித் தாக்கிக் கொண்டதால் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது வைரலாகி உள்ளது. பீகாரின் ...

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி- பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது தாக்குதல்!

பீகாரில் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த அதிருப்தி காரணமாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது தொண்டர்கள் தாக்குதல் ...

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

பீகாரில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதற்காகச் சென்ற காங்கிரஸ் எம்.பியை விவசாயிகள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் மழைக் ...

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

பீகாரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் ஓடும் காரில் இருந்த படிப் பணத்தை விநியோகித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பல்வேறு ...

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

பீகாரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ரோஹ்தாஸ் பகுதியில் சாலையோர திட்டில் இருவர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தாண்டி பெண் ...

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  என்ன நடந்தது? ...

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

பிகார் மாநிலத்தில் பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாக பாம்பை ஜே.பி.யாதவ் என்ற பாம்பு பிடி வீரர் பிடிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ...

பீகார் : இரு குழுக்களிடையே மோதல் – துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பலி!

பீகார் மாநிலம் நாளந்தாவில் இரு குழுக்களிடையே நிகழ்ந்த மோதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாளந்தா மாவட்டம் தும்ரவன் கிராமத்தில் இரு குழுக்களுக்கு ...

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச ...

பீகாரில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை – இருவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

பீகாரில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு ...

பீகார் : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றனர். நகைக்கடைக்குள் புகுந்த 6 ...