புதுக்கோட்டை - Tamil Janam TV

Tag: புதுக்கோட்டை

புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்ற அதிகாரிகள்!

புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்த பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாகனம்  மோதி, ராமமூர்த்தி என்பவருக்குக் ...

புதுக்கோட்டை : ட்ரோன் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்!

புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள் ட்ரோன், தொழில்நுட்ப உதவியுடன் செலுத்தப்பட்டது. லேனா விலக்கு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ...

புதுக்கோட்டை : கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பந்தையத்தில் 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடுகளுக்கு ...

பள்ளி பேருந்து விபத்து : குழந்தைகளின் பெற்றோருக்கு காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல்!

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை அடுத்த சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் ...

புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். குன்னத்தூரில் காவேரி வைகை குண்டாறு ...

தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை – போலீசார் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தக்காடு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ...

புதுக்கோட்டை : முனியாண்டவர் – பிடாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாட்டம்!

புதுக்கோட்டையில் உள்ள முனியாண்டவர் - பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் ...

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கி விரைந்து பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 300 க்கும் மேற்பட்ட ...

புதுக்கோட்டை : தகர சீட்டுகளால் மூடி மறைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை!

புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை தகர சீட்டுகளால் மூடி மறைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஏடி காலனி சுடரொளி நகர் மக்கள் சார்பில் அம்பேத்கர் ...

புதுக்கோட்டை : பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 350-ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது . போட்டியில், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ...

புதுக்கோட்டை : போலி நகையை கொடுத்து தங்க நகையை எடுத்துச் செல்ல முயற்சி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள நகைக்கடையில் போலி நகையை கொடுத்து தங்க நகையை எடுத்து செல்ல முயன்றவர் பிடிபட்டார். கந்தர்வகோட்டையில் உள்ள நகைக்கடைக்கு வந்த ஒரு பெண் ...

புதுக்கோட்டை : மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் மீது மகளிர் சுய உதவிக்குழுவினர் குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் தரக்குறைவாக பேசுவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதியில் கூட்டுறவுத்துறை சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ...

செல்போன் தொலைந்ததால் சண்டை : கிணற்றில் குதித்த தங்கை, அண்ணன் உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே செல்போன் உடைந்ததால் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தங்கை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியில் வசித்து வரும் ...

பெட்டிக்கடையை சூறையாடிய கும்பல் : சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பெட்டிக்கடையை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுக்கிரன்விடுதி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில், 78 வயதான ...

புதுக்கோட்டை : சிறுமாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள சிறுமாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமயம் அடுத்த குளத்துப்பட்டியில் உள்ள சிறுமாய் கண்மாயில் ஊத்தாகுத்து எனப்படும் மீன்பிடித் ...

Page 2 of 2 1 2