ராமேஸ்வரம் - Tamil Janam TV

Tag: ராமேஸ்வரம்

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

​ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் ரயில்வே கேட்டில் நடக்கவிருந்த பெரும் விபத்து ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் வழுதூர், உச்சிப்புளி ரயில் நிலையங்களைக் கடந்து செல்வது வழக்கம். இந்த ...

ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலப்பதைத் தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறையை ...

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பழுதானதாக வெளியான தகவல் தவறானது : தெற்கு ரயில்வே விளக்கம்!

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பழுதானதாக வெளியான தகவல் தவறானது எனத் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், ...

தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி

முந்தைய காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை தாங்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ளபோதும்,  சிலர் நிதி வேண்டும் நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாகப் பிரதமர் ...

ராமர் பாலத்தை தரிசித்தேன் : பிரதமர் மோடி

இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் திரும்பியபோது ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதை ஒட்டி மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். ...

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு : சாமி வீதி உலா வருவதில் சிரமம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் திருவிழா காலங்களில் சாமி வீதி உலா வருவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கடந்த 18ஆம் ...

விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம் : இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ...