பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!
Jul 2, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதை ஒட்டி மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி மீனவர்கள் தங்கள் படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்க மீன்வளத்துறை அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் படகுகளைக் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: பிரதமர் மோடிராமேஸ்வரம்PM Modi's visit to Rameswaram: Fishermen banned from going to sea for 3 days!
ShareTweetSendShare
Previous Post

மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா!

Next Post

அமெரிக்கா : இடி மின்னலுடன் ருத்ர தாண்டவமாடிய சூறைக்காற்று!

Related News

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்த வேண்டும் – தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!

ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைப்பு – டிசம்பர் 31 வரை கட்டணம் கிடையாது என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.173 குறைந்தது!

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவ சேவை சென்றுள்ளது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies