வேலூர் : ஆட்டோ ஸ்டேண்டில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் – ஓட்டுநர்களை மிரட்டி செல்போனை பறித்த வீடியோ வைரல்!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பட்டியலின ஆட்டோ ஓட்டுநர்களைத் தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது SC/ST பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம் ...















