வேலூர் : ஆட்டோ ஸ்டேண்டில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் - ஓட்டுநர்களை மிரட்டி செல்போனை பறித்த வீடியோ வைரல்!
Oct 12, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் : ஆட்டோ ஸ்டேண்டில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் – ஓட்டுநர்களை மிரட்டி செல்போனை பறித்த வீடியோ வைரல்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 11:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பட்டியலின ஆட்டோ ஓட்டுநர்களைத் தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது SC/ST பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் செயல்படும் ஆட்டோ ஸ்டேண்டில், தி.மு.க. மற்றும் வி.சி.க. ஆட்டோ சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

கடந்த 18ஆம் தேதி இரவு, 33ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முகம், சுந்தர் விஜி மற்றும் ஜெயா ஆகிய தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேர், அங்கு ஆவின் பங்க்கை இறக்கியதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேர், சாதியின் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாகக்கூறி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில், வி.சி.க. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் புகாரளித்தனர்.

அதனடிப்படையில் 33ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீதும் SC/ST உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும், ஆட்டோ ஓட்டுநர்களை மிரட்டிச் செல்போனை பறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: DMKவேலூர்
Share
Tweet
SendShare
Previous Post

சிவகாசியில் குடும்பப் பிரச்சினை : மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற கணவர்!

Next Post

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை – மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

Related News

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies