தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை ...

