ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் ...