AIADMK general secretary - Tamil Janam TV

Tag: AIADMK general secretary

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடு விழா நடத்துவார் – தினகரன் குற்றச்சாட்டு!

அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கடையாக உள்ளதாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைவதற்கு ...

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து ...

உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் தமிழக மக்கள் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...

ரேசன் பொருள்கள் தட்டுப்பாடு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் : எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்ட ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதாலேயே, அத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி  ...

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக புறக்கணிப்பு!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ...

Page 2 of 2 1 2