அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கடையாக உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முட்டுக்கட்டையாக உள்ளார் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி மூடூ விழா நடத்தி விடுவார்
ஜனநாயகத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரும் கட்சி ஆரம்பிக்க உரிமை உண்டு அந்த கட்சியை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மன்னர்களாகிய மக்கள் கையில் தான் உள்ளது என தினகரன் தெரிவித்தார்.