AIADMK general secretary - Tamil Janam TV

Tag: AIADMK general secretary

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசு – இபிஎஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ...

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல – எடப்பாடி பழனிசாமி

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல என  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கொண்டு ...

அதிமுக செயல்பாடுகள் – ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ...

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக  பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ...

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் சரிவர கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கள ...

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி உறுதி!

 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் ...

உதயநிதியின் சாதனை என்ன? எதற்காக துணை முதல்வர் பதவி – இபிஎஸ் கேள்வி!

என்ன சாதனை செய்ததற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ...

சேலம் அதிமுக நிர்வாகி தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் வருமான வரித்துறையினர் 4-வது ...

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுகவை எம்.ஜி.ஆர் ...

அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தை நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  ...

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 8-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், வரும் 8-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

வெளிநாடுகளுக்கு தொடரும் போதைப்பொருள் கடத்தல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் தொடருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு, சென்னை துறைமுகத்தில் 110 ...

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் – வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை நடைபெற்ற தோமாலை சேவையில் ...

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடு விழா நடத்துவார் – தினகரன் குற்றச்சாட்டு!

அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கடையாக உள்ளதாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைவதற்கு ...

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து ...

உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் தமிழக மக்கள் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...

ரேசன் பொருள்கள் தட்டுப்பாடு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் : எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்ட ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதாலேயே, அத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி  ...

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக புறக்கணிப்பு!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ...