அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல் - இபிஎஸ் பேச்சு!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல் – இபிஎஸ் பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 09:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், ”இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியவர்தான் ஓபிஎஸ் என தெரிவிததார்.

அடியாட்களுடன் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஓபிஎஸ் சீல் வைத்ததாகவும் அவர் கூறினார். அதிமுக மூழ்குகிற கப்பல் இல்லை; கரை சேரும்  கப்பல் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் போட்டோசூட் நடத்தி வருவதாகவும், முதலமைச்சர் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதகாவும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அப்பா என கதறியது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

5 ஆண்டுகால ஆட்சி முடிவில் திமுக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும் எனறும்  இபிஎஸ் தெரிவித்தார்.

 

Tags: Edappadi PalaniswamiOPS sealed the party officeOPSepstheniPeriyakulamAIADMK general secretary
Share
Tweet
SendShare
Previous Post

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

+ 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies