airshow - Tamil Janam TV

Tag: airshow

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக ...

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியான விவகாரம் – தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...

வான் சாகச நிகழ்ச்சியை காண சென்ற 60 வயது முதியவர் உயிரிழப்பு!

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த 60 வயது முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா ...

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...

Limca Book of Records-இல் இடம்பெறும் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற நிலையில், இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் ...

வியப்பில் ஆழ்த்திய சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு!

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. மெரினா கடற்கரையில், SKAT C-17, HAWK ரக விமானங்களின் ...

MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில், ...

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ...

தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

வான் சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்புகளை நடத்தியது அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் ...

சென்னையில், வானில் சீறிப்பாய்ந்த ரஃபேல், சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது. கடலோரப் படையின் ...

மெரினாவில் தேசிய மற்றும் விமானப் படை கொடியுடன் அணிவகுத்த சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள்!

வான் சாகச நிகழ்ச்சியில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் அணிவகுத்துச் சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப் படையின் ...