சென்னையில், வானில் சீறிப்பாய்ந்த ரஃபேல், சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள்!
Oct 17, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில், வானில் சீறிப்பாய்ந்த ரஃபேல், சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 01:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள்
தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது.

கடலோரப் படையின் P8i ரக போர் விமானங்கள் வானில் பல்வேறு வடிவங்களில் பறந்து சாகசங்களில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து வானில் போர் புரியும் திறன் கொண்ட மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து காண்போரை கவர்ந்தது.

பின்னர் சிறிய இலகுரக சூப்பர்சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானில் வட்டமடித்து சாகசம் செய்தன. அப்போது இடி முழக்கத்துடன் வானையே அதிர வைக்கும் வகையில் பறந்த விமானங்களை பொதுமக்கள் கண்டுரசித்து மெய்சிலிர்த்தனர்.

பின்னர் வானில் பறந்தபடியே 3 விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய மிராஜ் 2000-ன் சாகசம் காண்போரை கவர்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரையும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கிய ரபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் வானில் பறந்தது காண்போர் கண்களை கொள்ளையடித்தது.

இந்த போர் விமானம் அதிக எடையை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது ஆகும். வானில் சீறிப்பாய்ந்த சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்து மெய்சிலிர்க்கச் செய்தது.

இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புகையை கக்கியபடி வந்த 5 சாரங் ஹெலிகாப்டர்களை மக்கள் வியந்து பார்த்தனர். அப்போது புகையை கக்கியபடி வந்த ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்டின்களை உருவாக்கி காண்போர் மனதை கொள்ளையடித்துச் சென்றது.

 

Tags: Rafale jets30 MKI aircraftChennaiIndian Air ForceMarina Beach.airshow
Share
Tweet
SendShare
Previous Post

மெரினாவில் தேசிய மற்றும் விமானப் படை கொடியுடன் அணிவகுத்த சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள்!

Next Post

தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies