Ambasamudram - Tamil Janam TV

Tag: Ambasamudram

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார். சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் பிரித்திகா ஸ்ரீ அப்பகுதியில் ...

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் 354-வது குருபூஜை நடைபெற்றது. விழாவில் ராகவேந்திர சுவாமிக்கு தயிர், பால், இளநீர் ...

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

ஏழை மக்களுக்கு உரிய நிதியை வழங்காமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை ...

வார விடுமுறை – நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை தினத்தை ஒட்டி நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ...

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ...

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் ...

இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!

நெல்லை சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அணையின் மதகில் இருந்து தண்ணீரை ...

தொடர் மழை – மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் குளிக்க தடை!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கொட்டிதீர்த்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி ...

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மணிமுத்தாறு, செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா ...