தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – அமித் ஷா உறுதி!
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, ...