தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - அமித் ஷா உறுதி!
Sep 10, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – அமித் ஷா உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2025, 08:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, வாக்கு அரசியலுக்காக திமுக தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.

ஊழலை மறைப்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் அரசு நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டிய அவர், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், தொகுதி மறுவரையறைக்காக எந்த நடவடிக்கையையும் இதுவரை தொடங்கவில்லை எனவும் கூறினார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுப்பதாக கூறிய அவர், ‘Pro-Rata’ அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதால் தொகுதிகளில் எண்ணிக்கை குறையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும் இந்தியை முதன்மையாக செயல்படுத்தவில்லை என்றும், அனைத்து மொழிகளையும் மத்திய அரசு ஒன்றாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தி, ஆங்கிலம் தவிர எந்த மொழிகளிலும் UPSC தேர்வுகள் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், UPSC தேர்வுகளில் தமிழ், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளை கொண்டு வந்தது பாஜக அரசுதான் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் திமுகவின் ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என விமர்சித்த அமித்ஷா, தமிழகம், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார்.

Tags: amit shah interviewdelimitationTamil NaduDMKhome minister amit shah
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தி வைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

Next Post

மகாவீர் ஜெயந்தி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies