அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Oct 17, 2026, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 12, 2025, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாளிதழொன்றுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் தென்மாநிலங்கள் அவற்றின் சொந்த மொழிகளிலேயே இயங்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

சிஏபிஎஃப், ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகள் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித்ஷா, தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள் தமிழில் ஏன் கற்றுத் தருவதில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்தியா வெளிநாட்டு மொழிகளில் இயங்க வேண்டும் என்பவர்களுடனேயே தங்களது போராட்டம் என கூறிய அவர், தமிழில் கற்பிப்பதை எதிர்ப்பதுதான் நிலைப்பாடு என்றால் அதில் தனக்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனக்கூறிய அமித்ஷா, ஆட்சியில் பாஜக பங்கு பெறும் எனவும் தெளிவுபடுத்தினார்.  தமிழகத்தில் திமுக ஆட்சியில் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.

Tags: AIADMK-BJP alliance winTamil Nadubjphome minister amit shahamit shah interview
Share
Tweet
SendShare
Previous Post

‘ஜூனியர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Next Post

காம்பிரா பாலம் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies