amithsha - Tamil Janam TV

Tag: amithsha

தேசிய நலன் மீது பற்று கொண்டதால் உயர் பதவியை அடைந்தார் பிரதமர் மோடி – அமித்ஷா பெருமிதம்!

தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ...

மே.வங்கம், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும் – அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா ...

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சல் ...

குற்றவாளிகள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் – அமித் ஷா சூளுரை!

டெல்லி கார் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வடக்கு மண்டல கவுன்சிலின் ...

ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் – அமித் ஷா குற்றச்சாட்டு!

பீகாரிலிருந்து இத்தாலி வரை ராகுல்காந்தி எத்தனை யாத்திரைகள் மேற்கொண்டாலும், அவரால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ...

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற அமித் ஷாவின் சூளுரையால், மாவோயிஸ்டுகளின் புகலிடமான பஸ்தர் பகுதி மீண்டும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ...

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா தர்பங்காவில் பரப்புரை ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பாளியான ...

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி : அமித் ஷா புகழாரம்!

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். ...

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு ...

வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் : அமித்ஷா

நாட்டில் வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ததியா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா ...

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

நாட்டில் கனமழையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்குச் சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, கனமழையைத் தொடர்ந்து, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ...

ஜெகன்நாத்ஜி கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா வழிபாடு!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாத்ஜி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர்க் ...

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ...

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த ஒரே வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ...

எல்லையோர மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க ...

நக்சலிசத்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும் : அமித்ஷா

நக்சலிசத்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 86-வது தின விழா கொண்டாட்டங்களில் ...

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலைச் சென்னை ...

குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை!

முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ...

 நாளை சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு 10.30 மணிக்குச் சென்னை வர உள்ளார். இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் ...

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ...

போஸ்டர் விவகாரம் : தனக்கும் போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – பாஜக நிர்வாகி விளக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ...

விவசாயத்திற்கு முக்கிய பங்கு : அமித் ஷா

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ...

Page 1 of 2 1 2