குற்றவாளிகள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் - அமித் ஷா சூளுரை!
Oct 29, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குற்றவாளிகள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் – அமித் ஷா சூளுரை!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32வது கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிப்பதுதான் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் நிலைப்பாடு எனக் கூறினார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் எனவும் சூளுரைத்தார்.

இந்தியாவில் இது போன்ற தாக்குதலை நடத்த யாரும் நினைத்துப் பார்க்கவும் துணிய கூடாது என்ற அளவிற்கு உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புவோம் எனவும் தெரிவித்தார்.

Tags: amithshadelhi car blastWe will hunt down criminals even if they are in the underworld - Amit Shah's messageஅமித் ஷா சூளுரை
Share
Tweet
SendShare
Previous Post

காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் புகார்!

Next Post

பயங்கரவாத உமர் நபியின் மூளைச்சலவை வீடியோ வெளியீடு!

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies