24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி : அமித் ஷா புகழாரம்!
Sep 13, 2026, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி : அமித் ஷா புகழாரம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 02:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், புதிய ஜிஎஸ்டி விகிதங்களை அறிவித்தது பிரதமர் மோடியின் மிகப்பெரிய முடிவு எனத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு வரி செலுத்துவோருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நம்பிக்கையின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பயங்கரவாத தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும், இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயல்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து பிரதமராக உயர்ந்த மோடியை உலகம் வியப்புடன் பார்க்கிறது என்றும், கடின உழைப்பு, தியாகம், கட்டுப்பாடு மற்றும் நிலையான முயற்சியே மோடியின் ஆளுமைக்குச் சான்று எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் கடந்த கால வெளியுறவுக் கொள்கை மந்தமானது மற்றும் திசையற்றது என விமர்சித்துள்ள அமித் ஷா, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் மோடி உருவாக்கியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுவது அனைவரின் இயல்பு என்றும், பிரச்னைகளில் முழுமையான வெற்றியை அடைவது பிரதமர் மோடியின் இயல்பு எனவும் அமித்ஷா பாராட்டினார்.

Tags: PM ModiamithshaPrime Minister Modi is the only leader who has worked tirelessly for 24 years without taking a single day off: Amit Shah praises him
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி : மாயா கும்பலின் முக்கிய குற்றவாளி கைது!

Next Post

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies