திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் – டிடிவி தினகரன் அழைப்பு!
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...