அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: செந்தமிழன் - சைதாப்பேட்டை தொட்டியம் ...


