ammonia gas leak - Tamil Janam TV

Tag: ammonia gas leak

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் 5 ng;u  உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ...

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில ...

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் ...

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள டாக் தொழிற்சாலையின் அமோனியா பிளாண்டில் 100-க்கும் ...