Anna University - Tamil Janam TV

Tag: Anna University

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு – மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை ...

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் ...

நீதிமன்றம் மூலம் நீதி – சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா ...

ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் ...

அண்ணா பல்கலை வழக்கில் தொடர்புடைய “சார்கள்” யாரென்று தெரியும் – அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் ...

ஞானசேகரனின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் நீதிமன்ற காவல், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது ...

ஞானசேகரன் மீது “தம்பி பாசம்” வந்தது ஏன்? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக  சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...

ஞானசேகரனுக்கு வலிப்பு – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், திடீரென வலிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே? – அ ண்ணாமலை கேள்வி!

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே?  என தமிழக பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

“என் தம்பி ஞானசேகரன்” – சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" ...

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

திமுகவின் அனுதாபியே அமைச்சரோடு  நெருக்கமாக இருக்கிறார் என்றால், பதவியில் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ...

யார் அந்த சார்?” என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் திமுக நிர்வாகி என்பதை ஒப்புக்கொள்வார்கள் – அண்ணாமலை

யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழக ...

பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொட்ரபாக அவர் விடுத்துள்ள ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு!

ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில்  பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...

ஞானசேகரன் சொத்து விவரம் – ஆவணங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சிறப்பு புலனாய்வு குழு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை மற்றும் சென்னை ...

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடு – வெளியாட்கள் நடைபயணம் மேற்கொள்ள தடை!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...

குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் திராவிட மாடல் அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – ஆளுநரிடம் தமிழக பாஜக மகளிர் அணி புகார்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா? – அண்ணாமலை சந்தேகம்!

அண்ணா பல்கலை மாணவி வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, ...

Page 1 of 5 1 2 5