அண்டார்டிகா வின்சன் சிகரத்தில் சிக்கிக்கொண்ட தமிழக வீராங்கனை பத்திரமாக மீட்பு!
அண்டார்டிகாவில் உள்ள வின்சன் சிகரத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனையை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான முத்தமிழ்செல்வி, அண்டார்டிகாவில் உள்ள ...