இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைகளில் கடந்த செப்டெம்பர் காலாண்டில், 102.5 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி ...




















