விக்சித் பாரத் தூதுவர்களாக புகழ்பெற்ற 20 கலைஞர்கள் பதவியேற்பு!
இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் 20 பேர், புதுடெல்லியில் விக்சித் பாரத் தூதுவர்களாக பதவியேற்றிருக்கிறார்கள். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பது ...