Armstrong. murder case - Tamil Janam TV

Tag: Armstrong. murder case

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ...

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசிடம் சிக்கிய சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கியது சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சம்போ செந்திலுக்கு லுக்அவுட் நோட்டீஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ; மேலும் 3 பேர் கைது!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் ...