ஜன.29 முதல் கராச்சி – டாக்கா விமானச் சேவை – இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமா டெல்லி?
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் - வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி - டாக்கா இடையே விமானச் சேவை தொடங்கும் ...

















