Assembly Elections Tamil Nadu - Tamil Janam TV

Tag: Assembly Elections Tamil Nadu

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ...

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி இளைஞர்களை குடிக்க வைத்தார் என பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம ...

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தேர்தல் அறிக்கையின் ...

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பே திமுகவினர் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ...

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...

இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ...

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் ...

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உள்ளிட்டோரை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ...

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக ...

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் கூப்பன் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் ...

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

கோவை மாவட்டம் கணியூரில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சூலூர் சட்டமன்றத் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு ...

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆவடி - எம். ராஜசிம்ம மகிந்திரா (எம். அஷ்வின்குமார்) மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தரராஜன் தளி - ...

Page 5 of 5 1 4 5