குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் - பாஜக தேர்தல் அறிக்கை!
Jul 18, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 14, 2026, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வாருமாறு :

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்

பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளியன்று 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்

தைப்பூச திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்

திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படும்

மாவட்டந்தோறும் தமிழ் வழியில் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்

பேருந்துகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ₹8,000-₹12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்:

மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை .5,000-.8,000 ஆக உயர்த்தப்படும்”

100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் நிறுவப்படும்

“மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை, மிளகாய் பயிர்களுக்கு சந்தை ஆதரவு விலை வழங்கப்படும்

முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.12 லட்சம் வரை வட்டியில்லா கடன்

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9000 வழங்கப்படும்

மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க தகுதியுள்ள பெண்களுக்கு .25,000 வழங்கப்படும்

கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்

சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய போதைப்பொருள் ஒழிப்புத் துறை உருவாக்கப்படும்

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை

Tags: 2026 tamil nadu assembly electionstamil nadu assembly elections newstamil nadu 2026 assembly electionsbjp election manifetoTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
ShareTweetSendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Next Post

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

Related News

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies