தமிழ் புத்தாண்டு - தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Jul 18, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் புத்தாண்டு – தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 14, 2026, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரை விசு கனி சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் – பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், விசு கனி தரிசனம் மற்றும் மகா தீபாரதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வகையான பிரசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சித்திரை தமிழ் புத்தாண்டான இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரிடமும், தங்கப் பாவாடை அணிவித்து கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

Tags: Tamil new yearMadurai Meenakshi Amman TempleAyyappa Ashram
ShareTweetSendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

Related News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies