தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் - பிரதமர் மோடி
Oct 17, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 13, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி வழியாக மாநில பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் பாதையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைபோடுகிறது எனவும் இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் முதல்முறை வாக்காளர்களை நேரடியாக சந்தித்து இரட்டை இன்ஜின் அரசின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 20262026 tamil nadu assembly electionsBJP booth committeesNamo appmodi speechprime minister modiTamil Nadu Assembly elections.
Share
Tweet
SendShare
Previous Post

உலகை நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது – மோகன் பாகவத்

Next Post

தமிழ் புத்தாண்டு – குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies