விடாமுயற்சி படப்பிடிப்பு : மீண்டும் அஜர்பைஜான் சென்ற நடிகர் அஜித்!
விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி ...