ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தோல்வி : பதவியை ராஜினாமா செய்த அதிபர்கள்!
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. ...