எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது? 

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், பெரு, உருகுவே சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது.  கட்டாய வாக்களிப்பு முறை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

கட்டாய வாக்களிப்பு என்பது தகுதியுள்ள குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது சுமார் 22 நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது..
பெல்ஜியம் மிகவும் பழமையான கட்டாய வாக்களிக்கும் முறையைக் கொண்டுள்ளது.

1893 ஆம் ஆண்டு ஆண்களுக்கும், 1948 ஆம் ஆண்டு பெண்களுக்கும் கட்டாய வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெல்ஜியர்கள் மற்றும்  பெல்ஜியம் அல்லாத வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளில் தங்களை முன்னிலைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

குறைந்தது நான்கு தேர்தல்களில் வாக்களிக்கத் தவறினால், 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். பொதுத்துறையில் வேலை கிடைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய நாடானு பிரேசிலில் கட்டாய வாக்களிப்பு முறை அமலில் உள்ள போதும், சுமார் 21% பேர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து பலருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: austriliaUnited NationsvotingCompulsory Votingbelgium
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி!

Next Post

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies