குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்
இந்தியாவின் முக்கிய நகரமான பெங்களூருவில் நிலவும் சுகாதார சீர்கேடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெங்களூரு நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு எதிராகப் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ...