சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது - மோகன் பகவத்
Sep 12, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2025, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத நாடு பெருமை அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம் என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி நூற்றாண்டு நிறைவுபெற்றதையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 நாட்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிற அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ் என்பது மிக வித்தியாசமானது என தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது யாருக்கும் எதிராக தொடங்கப்பட்டது அல்ல என கூறிய அவர், சமூகத்தை ஒன்றிணைக்கவே இது தோற்றுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஒருவரின் ஒழுக்கம், நடவடிக்கைகளை மேம்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் என தெரிவித்தார். அதிகாரத்தை எதிர்பார்க்காமல் ஆர்எஸ்எஸ் சேவை ஆற்றி வருகிறது என்றும, ஆர்எஸ்எஸ் சீராக கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் என்றும் அவர் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: BengalurukarnatakaRSS chief Mohan Bhagwatmohan bhagwat speechcentenary of the RSS
Share
Tweet
SendShare
Previous Post

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

Next Post

98வது பிறந்தநாள் கொண்டாடும் அத்வானி – நேரில் சென்று வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies