மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் வேட்பு மனுத்தாக்கல்!!
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...