பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! - பூபேந்தர் யாதவ்
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! – பூபேந்தர் யாதவ்

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 02:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்  பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை நடவடிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் தலைமையை உலகம் அங்கீகரித்துள்ளது என்று பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய யாதவ், “இந்தியா ரூ .615 கோடி மட்டுமே செலவழித்து வெற்றிகரமாக நிலவை அடைந்தது என்றும், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா தான் என்றும் குறிப்பிட்டார். சந்திரயான் 3 உடனான இந்தியாவின் விண்வெளி பயணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தற்சார்பின் முக்கியத்துவம் ஆகும்.

இந்தியாவின் தொடக்க காலத் திட்டங்கள் சர்வதேச கூட்டாண்மையைச் சார்ந்திருந்தாலும், சந்திரயான் -3 தன்னிறைவை நோக்கிய ஒரு படியாகும் என்று  கூறினார்.

“நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது” என்று கூறினார்.

கொவிட் தொற்றுநோயை இந்தியா எதிர்கொண்ட விதம் குறித்துப் பேசிய அவர்,   “கொவிட் தொற்றுநோய் தாக்கியபோது, இந்தியா வீழ்ச்சியடையும் என்று உலக நாடுகள் நினைத்தது என்றும், ஆனால் அதற்கு மாறாக  இந்தியா வீழ்ச்சியடையாமல், கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் உலகிற்கு முன்னுதாரணமாக மாறியது என்று தெரிவித்தார்.

இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மட்டுமல்ல, உலகின் மிக விரைவான தடுப்பூசி இயக்கத்தையும் மேற்கொண்டது என்று கூறினார். தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுடன், தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கும் இந்தியா உதவியது என்று தெரிவித்தார். இந்தியாவின் கொவிட் தடுப்பூசி மைத்ரி திட்டம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Tags: PM ModiBhupender Yadav
Share
Tweet
SendShare
Previous Post

பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!

Next Post

குற்றாலம்: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies