மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் வேட்பு மனுத்தாக்கல்!!
Jul 29, 2026, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் வேட்பு மனுத்தாக்கல்!!

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி   தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

இதனையடுத்து  நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, என்சிபி தலைவர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பூபேந்திர யாதவ் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags: Rajasthan's Alwar Lok Sabha seatMAHARASHTRANagpurBhupender YadavMinister Nitin Gadkarifiling his nomination
ShareTweetSendShare
Previous Post

ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல் தொகுதிக்கு வந்து செல்கிறார்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies