bihar election 2025 - Tamil Janam TV

Tag: bihar election 2025

வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக பீஹாரும் இருக்கும் – நிதிஷ் குமார் உறுதி!

இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் ஒன்றாக இருக்கும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பீஹாரின் முழுமையான வளர்ச்சிக்கான ...

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி : 10-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!

பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி ...

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பீகாரில் 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். இளம் வயதிலேயே அவர் எட்டிய சாதனைகள் குறித்து ...

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 ...

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் ...

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு ...

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் 95 தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், தொடர் தோல்விக்கான விருதை அவரை தவிர வேறு யாரும் வெல்ல முடியாது எனவும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ...

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் மாநிலத்தில் மகாகத்பந்தன் கூட்டணி வரலாறு காணாத வகையில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்... ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... பாஜக 20 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 19.28 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. ராம் ...

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் ...

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த பீகார் மக்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ...

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளை ...

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ...

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகார் சட்டப்பேரவையின் இளம் வயது எம்எல்ஏவாக பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ...

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்திற்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை ...

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – 201 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தம் 67.13 ...

பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக நவம்பர் ...

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, NDTV வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் ...

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

பீகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு ...

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ...

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்பதை, வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகி எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹாரின் அவுரங்காபாத்தில் பிரதமர் ...

பீகாரில் துணை முதல்வர் விஜய் குமார் கார் மீது தாக்குதல்!

பீகாரில் துணை முதலமைச்சர் கார்மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் கற்களையும், செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். பீகார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் 121 ...

Page 1 of 2 1 2