bjp k annamalai - Tamil Janam TV

Tag: bjp k annamalai

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? – அண்ணாமலை கேள்வி

ஜாபர் சாதிக் விவகாரத்தில் டிஜிபி-யை பலிகடா ஆக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயற்சிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

சர்வதேச மகளிர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சமூகம், பொருளாதாரம், ...

திமுக ஃபைல்ஸ் பாகம் 5-வது ஆடியோ ரிலீஸ்! – கெத்து காட்டிய அண்ணாமலை

திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 5-வது ஆடியோவில் 2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா - ஜாபர் சேட் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் ...

திமுக தலைவர்களுக்கு “ச்சி, முட்டாள்கள்” என்பது பொருத்தமானது! – அண்ணாமலை

 மாஃபியாவின் உறைவிடமான தி.மு.க.விற்கும் திமுக தலைவர்களுக்கும் "ச்சி, முட்டாள்கள்" என்பது பொருத்தமானது எனத் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வம்சத்தினரால் ...

எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? ஸ்டாலின்! – அண்ணாமலை கேள்வி

2G விசாரணையின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்ததைப் போல, போதைப்பொருள் விவகாரத்தில், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்  என பாஜக ...

திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று  எண்ணுகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கற்பனையான சூழ்நிலைகளை ...

பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி! – அண்ணாமலை விமர்சனம்

"கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்குதான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். சென்னை நந்தனம் ...

டீ விற்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அண்ணாமலை!

டீ விற்பவரிடம் பிறந்த வருடத்தை கேட்டு, அதன் அடிப்படையில்  G-pay மூலம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பணத்தை வழங்கினார். சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ...

திமுக, காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகள், ஊழலில் ஊறிப்போன கட்சிகள்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள இந்த நாட்டு மக்கள் அனைவரும் தமது குடும்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்தாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் ...

கேள்வி கேட்ட மீனவர் ரமேஷை தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

கேள்வி கேட்ட மீனவர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்  நடத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ...

தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம்!

தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது. சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அதன் தலைவர் அண்ணாமலை ...

குற்றவாளி ஜாபர் சாதிக்! முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றவாளி ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் எனப் ...

சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காமல்போன விவகாரத்தில், சீமானுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் ...

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதில் அனைவரும் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக சமீபத்தில் ...

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த அண்ணாமலை!

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது தெய்வீக வாய்ப்பு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இன்று காலை ...

2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! – அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு! – அண்ணாமலை

பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பாரதப் பிரதமர் நரேந்திர ...

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்கு அண்ணாமலை வாழ்த்து!

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/annamalai_k/status/1763516336532308025 ...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

'பா.ஜ.க, தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை' எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

திமுக அரசு செயல் இழந்துவிட்டது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 நாட்களாக ஒரு அதிர்ச்சி சம்பவத்தைப் பார்த்து வருகிறோம். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு ...

இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக தமிழகம் மாறியுள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

போதைப்பொருள், கடத்தல்காரர்களின் புகலிடமாக இந்த மாநிலத்தை மாற்றியதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, ...

பொன். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்! – அண்ணாமலை வாழ்த்து

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், முன்னாள் மத்திய ...

Page 14 of 34 1 13 14 15 34