திமுக ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை-அண்ணாமலை குற்றச்சாட்டு!
நமது கோவில்கள் சனாதன தர்மத்தின் சின்னங்கள், மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் சனாதனம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://twitter.com/annamalai_k/status/1705080079314043085 "என் மண் ...