பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Oct 17, 2026, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா  ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், நாட்டு மக்களோடு நேரடியாகப் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பெருமாபாளையம் கிராம மக்களோடும், பாஜக சகோதர சகோதரிகளோடும் கேட்டு மகிழ்ந்தோம்.

மனதின் குரல் 106 ஆவது நிகழ்ச்சியான… pic.twitter.com/YtlEJLu7KF

— K.Annamalai (@annamalai_k) October 29, 2023

இன்றைய தினம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களோடு நேரடியாகப் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பெருமாபாளையம் கிராம மக்களோடும், பாஜக சகோதர சகோதரிகளோடும் கேட்டு மகிழ்ந்தோம்.

மனதின் குரல் 106 ஆவது நிகழ்ச்சியான இன்று, பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா  ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் கலைஞர்களிடம் கலைப்பொருள்கள் வாங்க வேண்டும் என்று நமது பிரதமர் கேட்டுக் கொண்டது, சுற்றுலாத் தலங்கள் நிறைந்த தமிழகத்தில், சிறிய அளவிலான தொழில் முனைவோர்கள், கலைஞர்கள் பலருக்கும் பேருதவியாக அமையும். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் இராமலிங்கம், வி. பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் மற்றும் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி
மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags: PM Modibjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

கேரள குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு!

Next Post

நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies