நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!
நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ...