பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு
பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். மதுரை விமான நிலையம் அருகே ...







