bjp mla - Tamil Janam TV

Tag: bjp mla

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் மீனவர் நலன் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ...

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உள்ள விதான சவுதா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ...

வக்ஃபு சொத்துக்கள் முறையற்ற வகையில் நிர்வாகம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய சட்டத்திருத்த மசோதா : வானதி சீனிவாசன்

வக்ஃபு சொத்துக்கள் முறையற்ற வகையில் நிர்வாகம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு ...

பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் : வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை மோடி அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ...

ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

"அப்பா" செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ...

திமுகவினர் நடத்தும் பள்ளியில் இந்தி பாடம் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைத்துவிட்டு இந்தியை எதிர்ப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ...

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என்பது மொழி திணிப்பு அல்ல : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ...

எம்.பி நவாஸ் கனி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக   தேசிய மகளிரணி தலைவரும்  ...

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்கு அண்ணாமலை வாழ்த்து!

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/annamalai_k/status/1763516336532308025 ...

இராமர் கோயில் கும்பாபிஷேகம் : விடுமுறை அளிக்க வலியுறுத்தல்!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ...

கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!

திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் தேசியத் தலைவரும், ...

சொல்வது ஒன்று… செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக! – வானதி சீனிவாசன்

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ...

நவம்பர் 1 – தமிழ்நாடு என பெயர் சூட்ட போராடிய தியாகிகளை போற்றுவோம் – வானதி சீனிவாசன்!

நவம்பர் 1, தமிழ்நாடு என பெயர் சூட்ட போராடிய தியாகிகளை போற்றுவோம் என பாஜக மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ...

கோவையில் மோடியின் ஸ்வநிதி திட்டம் – குஷியில் மக்கள்!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கோவையில் சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் அடையாள அட்டை இலவசமாகப் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்வமித்வா ...

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு – என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை, தமிழகக் காவல்துறை வசமிருந்து, என்.ஐ.ஏவுக்கு மாற்றவேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை ...

dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பது விரைவில் தெரியும்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பதை விரைவில் அமைச்சர் சேகர்பாபு பார்க்கப்போவதாக பாஜக தேசிய மகளிர் ...

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதா? – வானதி சீனிவாசன் கேள்வி!

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்பது மதங்களை மறுப்பதோ, மத பண்டிகைகளை நிராகரிப்பதோ அல்ல என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு ...

ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளது திமுக – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாட்டாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விருட்சம் திட்டத்தின் கீழ் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ...

தமிழக காங்கிரஸ் தலைவர்களின் தியாகம் மறைப்பு – சோனியா-பிரியங்கா மீது புகார்!

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை சோனியாவும், பிரியங்காவும் மறைத்துவிட்டதாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கேவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ...

தமிழக சட்டப்பேரவை: பா.ஜ.க வெளிநடப்பு – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது, சட்டப் பேரவையில் ...

தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!

தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் ...