முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!
முடா ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும என கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார். மைசூரு நகர்ப்புற ...